குடிநீர் வசதி
தேசிய நீர் வழங்கள் வடிகால் அமைப்பு சபையினால் எமது பாடசாலைக்கு குடிநீர் குழாய் ஒன்று 20.10.2016 ல் பொருத்தப்பட்டது. பாடசாலையின் நீண்ட கால குறைப்பாடக இருந்த சுத்தமான குடிநீருக்கான பிரச்சினை இதன் மூலம் தீா்க்கப்பட்டுள்ளது.
மாணவா்களின் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வு கடந்த 20.10.2016 அன்று பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர் அல்ஹாஜ் MTM அஷ்ரப் அவா்களும், கோறளைப் பற்று மேற்கு கோட்டக் கல்வி அதிகாரி ஜனாப் M ஜனைத் அவா்களும் கலந்து சிறப்பித்தாா்கள்.