School History
This is some text above the tabsAnd some more text after the tabs!first tab title here
some text hereமட்டக்களப்பு மத்தி கல்வி வலயப்பிரிவிலுள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தின் ஐம்பெரும் விழா கடந்த 09.09.2014ம் திகதி செவ்வாய்க்கிழமை வித்தியாலய வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
second tab title here
some more text hereவித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாணக்கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்கா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப்பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை, ஓட்டமாவடி கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல்.மீராசாஹிப், வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவால் தலைவர் எம்.எச்.எம்.மீராமுஹைதீன், கல்வி வலய உயர் அதிகாரிகள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
third tab title here
some more text here and so on..பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட ஐந்தாண்டுப் பூர்த்தி விழா, ஆயிஷா நினைவு மலர் வெளியீடு, புதிய மாடிக்கட்டடத் திறப்பு விழா, ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகள் கௌரவிப்பு விழா, பரிசளிப்பு விழா போன்ற ஐம்பெரும் விழாக்கள் இடம் பெற்றன.
மாணவிகளது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதுடன், அதிதிகளால் மாணவிகளுக்குப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், அதிதிகளுக்கு பாடசாலை நிருவாகத்தால் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
................. tab...................
This is some text above the tabssome text here
Subject No. of Sat No. of Pass Percentage ISLAM 36 36 100 % TAMIL 36 35 97.22 % ENGLISH 36 23 63.89 % SCIENCE 36 27 75 % MATHS 36 26 72.22 % HISTORY 36 29 80.56 % some more text here
Subject No. of Sat No. of Pass Percentage ISLAM 36 36 100 % TAMIL 36 36 100 % ENGLISH 36 28 77.78 % SCIENCE 36 28 77.78 % MATHS 36 31 86.11 % HISTORY 36 36 100% some more text here and so on...
Subject No. of Sat No. of Pass Percentage ISLAM 36 36 100 % TAMIL 36 36 100 % ENGLISH 36 33 91.7 % SCIENCE 36 36 100 % MATHS 36 31 86.1 % HISTORY 36 34 94.4 %