Latest News

Awarding function
Grade 5 schorship Awarding Function 2015 Read more ...
Books Exibition
Books Exibition held on 20.10.2016 Read more ...
Drinking water குடிநீர் வசதி
We got a drinking water supply recently

தேசிய நீர் வழங்கள் வடிகால் அமைப்பு சபையினால் எமது பாடசாலைக்கு குடிநீர் குழாய் ஒன்று...

Read more ...

On our website

Welcome
Our Ayisha Website
On the road again
It's a long journey

Our Memories

Memories
Memories
Memories

House Classification

Gallery

National Midlath

Written by Super User

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

தேசிய மீலாத் போட்டி 2017

தேசிய மீலாத் போட்டி 2017 பங்குபற்றிய எமது பாடசாலை (மட்-மம-ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம்) மாணவி ஜஃபர் ஜூமைனா ஹனி என்ற தரம் 4ல் கற்கும் மாணவி கனிஷ்ட பிரிவு பேச்சு போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றாா். அண்மையில் யாழ்பாணத்தில் நடாத்த தேசிய மீலாத் விழா  வைபவத்தில் மாணவிக்கான சான்றிதழ் கௌரவ சபாநாயகர் அவா்களால் வழங்கி வைக்கப்பட்டது.

France

Written by Super User

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

எந்தச் செயலிலும் ஒருமித்த மனதோடு ஈடுபட வேணடும்.அதனால் தான் வெற்றியுண்டு……

மனையியல் பாட செயன்முறை பயிற்சி

Written by Super User

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

11.07.2017 அன்று எமது பாடசாலையில் மனையியல் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கும், கற்கும் மாணவிகளுக்கான விசேட செயன்முறை வகுப்பொன்று அஸார்டீன் புரூட் சொப்பின் (Asardeen Fruit shop) அனுசரணையில் ஏ.வி. செல்டன் (முஹம்மட்) சமையலாளர் கலாபூசணம் அவர்களினால் பல்வேறு விதமான உணவு அலங்கார முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.
பல்வேறு காய்கறிகள், பழங்களை கொண்டு உருவாக்கப்பட்ட அலங்கார உணவு வகைளை அதிபர் MTM. Fareed அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வும், அதிபரினால் சமையலாளர் (chef) அவர்களுக்கு விசேட நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டதுடன். அலங்கார உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

 

Our Faculties

Written by Super User

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

 

  

 


                  

      


  

 


 


 

 

ICT Faculty

Written by Super User

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

Our Faculties

register

Written by Super User

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

 

More Articles ...

Ayisha Map

About Us

Name:- Bt/BC/Valaichenai Aysha Mahalir Maha Vidyalayam
Address:- An-Noor School Road, Valaichenai, Sri Lanka.
Telephone No.:-0652257936,
Location:- 65 Metre westward from Valaichenai Town
Email:- This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Type:- 1C Grade - GCE O/L, A/L (Commerce & Arts)
Zone :-    Batticaloa Central Education Zone.
School No.  :-  1512022
Don't have an account yet? Register Now!

Sign in to your account