About us
News
Science Exibition
மட்/மம/வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் 2016.11.03ம் திகதி தரம் 6,9,10 மாணவிகளால் விஞ்ஞானக் கண்காட்சி நடாத்தப்பட்டது .

அந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற ஆசிரியை பரீதா அவா்கள் கலந்து சிறப்பித்தாா். மேலும் சில காட்சிகள் கலை காட்சி கூடத்தில் (Photos Gallery) காணலாம்
.
குடிநீர் வசதி
தேசிய நீர் வழங்கள் வடிகால் அமைப்பு சபையினால் எமது பாடசாலைக்கு குடிநீர் குழாய் ஒன்று 20.10.2016 ல் பொருத்தப்பட்டது. பாடசாலையின் நீண்ட கால குறைப்பாடக இருந்த சுத்தமான குடிநீருக்கான பிரச்சினை இதன் மூலம் தீா்க்கப்பட்டுள்ளது.

பரீட்சை

இன்று (01.08.2017) இரண்டாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பம். ஏற்பாடுகள் பூர்த்தி





